நடிகை சனம் ஷெட்டியின் கலக்கலான லேட்டஸ்ட் போட்டோஸ்!

22 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

சனம் ஷெட்டி 1985 ம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்தார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். 

பெங்களூரு பெண்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தென்னிந்தியா போட்டியில் கலந்துக்கொண்டு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். 

மிஸ் தென்னிந்தியா

2012 ஆம் ஆண்டு தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியான அம்புலி படம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்

தமிழில் எண்ட்ரி

தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

பிற மொழிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது அந்நிகழ்ச்சியைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்.

பிக்பாஸ் விமர்சகர்

சமூக வலைத்தலங்களில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி முக்கியமான நிகழ்வுகள் குறித்து தனது கருத்தையும், எதிர்ப்பையும் பதிவிடுவது வழக்கம் 

ஆக்டிவான நபர்

சமீபத்தில் பிகினி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சனம் தற்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

லேட்டஸ்ட் சனம்