இந்த படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுதா..?

03  October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை  சிவதா 1986 ஏப்ரல் 23ல் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் பிறந்துள்ளார்.

பிறப்பு

ஆதிசங்கரா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்துள்ளார்.

படிப்பு

2011ல் கேரளா இயக்குநர் பாசில் இயக்கத்தில் "லிவிங் டூ கெதர்" என்ற மலையாள திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அறிமுகம்

தமிழில் 2014ல் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

 சீரோ, அதே கண்கள்,மாறா, நித்தம் ஒரு வானம் மற்றும் தீரா காதல் போன்ற திரைப்படங்களை நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சிறந்த படங்கள்

 2015ல் தனது நீண்டநாள் காதலனான முரளி கிருஷ்ணா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு திருமணமாகி தற்போது குழந்தை இருக்கிறது.

பிறப்பு