நடிகை ஸ்ரேயா சரண் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!

2 September 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை ஸ்ரேயா சரண் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரைச் சேர்ந்தவர். இவர் 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பிறந்தார்

உத்தரகாண்ட் அரசி

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்

முன்னணி நடிகை

2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் படம் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்

அறிமுகம்

2003 ஆம் ஆண்டு உனக்கு 20 எனக்கு 18 படம் மூலம் அறிமுகமானாலும் மழை படம் ஹீரோயினாக முதல் படமாகும்

தமிழ் சினிமா

தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், ஜெயம் ரவி, விஷால், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக வலம் வந்தார்

மாஸ் ஹீரோக்கள்

தமிழில் வடிவேலு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். ஆனால் அதனால் உச்சத்தில் இருந்த அவரது கேரியர் கீழே இறங்கியது

மார்க்கெட் காலி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 44வது படத்தில் ஸ்ரேயா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்

மீண்டும் வாய்ப்பு