நடிகை சோபிதா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

15   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை சோபிதா 1992ம் ஆண்டு மே 13ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலி என்ற இடத்தில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் உள்ள HR காலேஜ் ஆஃப் காமர்ஸ் அண்ட் எகனாமிக்ஸில் கார்ப்பரேட் சட்டம் என்ற பட்டப்படிப்பைப் படித்துள்ளார்.

படிப்பு

இவர் 2016ல் இயக்குநர் அனு ராக் காஷியப் இயக்கத்தில் வெளியான ராமன் ராகவ் 2.0 என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிகையாக  அறிமுகமானார். 

அறிமுகம்

இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி போன்ற நடனக் கலைகளின் மீது  ஆர்வம் கொண்டு முழுமையாக நடனத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

ஆர்வம்

இவர் 2013ல் பிலிப்பைன்ஸில் நடந்த "மிஸ் எர்த்" என்ற அழகிகள்  போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 

பிரபலம்

இவர் தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 2022ல்  வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமாகினார்.

தமிழ் அறிமுகம்

தற்போது  பிரபல தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை கடந்த ஆகஸ்ட் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

திருமணம்