நடிகை ஸ்ரீ லீலாவின் நியூ ஆல்பம் இதோ..!

02  October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை ஸ்ரீ லீலா 2001  ஜூன் 14ல்  அமெரிக்காவில்  பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் மருத்துவ படிப்பான MBBSஐ 2021ல் படித்து முடித்துள்ளார்.

படிப்பு

2019ல் வெளியான "கிஸ்" என்ற கன்னட படம் மூலம் திரையில் அறிமுகமானார்.

அறிமுகம்

இவர் சிறுவயதிலிருந்து பரதநாட்டியத்தில் ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் டான்சர் ஆவதுதான் இவரின் விருப்பமாக இருந்தது.

விருப்பம்

 இவர் 2024ல் வெளியான தெலுங்கு திரைப்படமான குண்டூர் காரன் என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

தற்போது "உஸ்தாத் பகத் சிங்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் பவன் கல்யாண் உடன் இணைந்து நடித்துவருகிறார்.   

நடிப்பில்