03 Decemeber 2024
Pic credit - Instagram
Barath Murugan
அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி நடிகை ஸ்ரீலீலாதான்
இவர் 2001ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் மாகாணத்தில் பிறந்துள்ளார்
இவர் திரைப்படங்களில் நடிப்பதை விட நடனமாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
2019ம் ஆண்டு இயக்குநர் ஏ.பி. அர்ஜுன் இயக்கத்தில் வெளியான "கிஸ்" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.
இவர் "குண்டூர் காரம்" என்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் "மடக்கித் தட்டு" என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மிகவும் பிரபலமாகினார்.
இவர் புஷ்பா 2 திரைப்படத்தில் கிஸ்ஸிக் என்ற சிறப்புப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடல் தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.
இவர் தற்போது மாஸ் ஐதரா, ராபின்ஹூட் மற்றும் SK24 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.