தமிழ் சினிமாவின் டாப் நடிகை..!  இந்த சிறுமி யார் தெரியுமா..?

28 September 2024

Pic credit - Instagram

Barath Murugan

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையில் ஒருவர் தான் தமன்னா. மகாராஷ்டிராவில் பிறந்த இவர் தனது பதிமூன்றாவது வயதிலிருந்தே நடிக்க ஆரம்பித்துள்ளார்.

பிறப்பு 

நடிகை தமன்னா முதலில் மேடை நிகழ்ச்சியில் நடிக்க ஆரம்பித்த இவர் பின் 2005ல் இந்தி திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில்  தனது முதல் காலடியை வைத்தார்.

முதல் திரைப்படம்

 2006ல் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் இலியானாவுடன் "கோடி" திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இவர்.   

தமிழ்த் திரைப்படம்

  இவருக்குக் கல்லூரி திரைப்படத்தில் மாணவி கதாப்பாத்திரைத்தில்  நடித்ததில் பல நல்ல விமர்சனங்களைப் பெற்று நல்ல வரவேற்பைத் தமிழில் தமன்னாவிற்குத் தந்தது. 

பிரபலமான படம்

 அயன்,பையா மற்றும் சிறுத்தை போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார் இவர். இந்த  திரைப்படங்கள் இவருக்குத் தொடர் வெற்றியைத் தந்தது. 

முன்னணி நடிகர்களுடன்

பாகுபலி, ஜெயிலர் மற்றும்  அரண்மனை 4 எனத் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் இவர்.

வெற்றி திரைப்படங்கள்