இணையத்தை கலக்கும் டாப்ஸி பன்னுவின் லேட்டஸ்ட் ஆல்பம்

29 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

மாடலிங் துறையில் இருந்துவந்த நடிகை டாப்ஸி பன்னு கடந்த 2010 இல் முதலில் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அறிமுகம்

2011-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார்.

ஆடுகளம்

2013ல் வருண் தவானின் சாஷ்மே படூர் படத்தில் நடித்ததன் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.

சாஷ்மே படூர்

வழக்கமான ஹீரோயினாக வலம்வந்த டாப்ஸி தானொரு தனித்துவமான நடிகை என்பதை நிரூபித்தார்.

தனித்துவமான நடிகை

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த டாப்ஸி பன்னு தற்போது கமர்சியல் படங்களிலும் நடித்து வருகிறார்.

கமர்சியல் படங்கள்

டாப்ஸி பன்னு தனது சிறந்த நடிப்பிற்காக இரண்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் பிலிம்பேர் OTT விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

விருதுகள்

டாப்ஸி பன்னு இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது அதிகம் பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

பான் இந்திய நடிகை