மஞ்ச காட்டு மைனாவாக மாறிய நடிகை யாஷிகா ஆனந்த்!

29 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை யாஷிகா ஆனந்த் டெல்லியில் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி  பிறந்தார்

டெல்லி மாடல் 

சிறு வயது முதல்  மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர்  15 வயதிலேயே  நடிகையாகி விட்டார்

மாடலிங் ஆர்வம்

யாஷிகா எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி சூப்பர்ஹிட்டான துருவங்கள் பதினாறு படம் மூலம் நடிகையானார்

நல்ல அறிமுகம்

தொடர்ந்து இருட்டு  அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட்  படத்தில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்

அடல்ட் படம்

இவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று தமிழக மக்களிடையே பிரபலமானார்

பிக்பாஸ் நிகழ்ச்சி

நடிகை யாஷிகா சினிமா மட்டுமல்லாது மெட்ராஸ் மீட்டர் ஷோ என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார்

வெப சீரிஸ்

வளர்ந்து வரும் நடிகையான இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர்

ரசிகர் பட்டாளம்