21 NOV 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
குளிர்காலத்தில் அதிக உடல்நல பிர்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வகை உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கீரைகள் குளிர் காலத்தை ஏற்படுத்தும் மந்த தன்மையை மேம்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சிட்ரஸ் பழங்கள் பருவ கால நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
கொழுப்பு நிறைந்த மீன்கள் மனசோர்வை தடுப்பதுடன் உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகின்றன.
தயிர் உள்ளிட்ட புளித்த உணவுகள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
பாதாம் உள்ளிட்ட நட்ஸ் வகைகள் குளிர் காலத்தில் ஏற்படுத்தும் மந்த நிலையை போக்குகிறது.
காய்கறியில் உள்ள சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.