முழங்கால் வலிக்கு இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள் 

02 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

மஞ்சள் 

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு திறன் உள்ளதால் அது, முழங்கால் மற்றும் மூட்டு வலி குணமாக உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரை உணவில் கலந்து சாப்பிடுவதன் மூலம் முழங்கால் வலி குணமாக வாய்ப்புள்ளது.

இஞ்சி 

இஞியில் அழற்சி எதிர்ப்பு சக்தி உள்ளது. இது முழங்கால் வலியை குறைக்க உதவுகிறது.

 கேரட் 

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. இது முழங்கால் வலியை குறைக்க உதவுகிறது. 

அவகோடா 

அவகோடா மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. 

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் முழங்கால் வலி குறைய வாய்ப்புள்ளது.

செர்ரி

செர்ரி பழங்களில் உள்ள அந்தோசயினின்கள் வீக்கத்தை குறைத்து வலியை கட்டுப்படுத்துகிறது.

மேலும் படிக்க