14 July 2024
Pic Credit: unsplash
கறிவேப்பிலையில் வைட்டமின் பி மற்றும் டி உள்ளது. இது தலை முடியில் இளம் நரை வராமல் பாதுகாக்க உதவுகிறது.
கருப்பு பீன்ஸ், எள், கருப்பட்டி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இளம் நரை வராமல் தடுக்கலாம்.
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளம் நரை வராமல் தடுக்க உதவுகிறது.
நெல்லிக்காய் சாறு இளம் நரையை குணப்படுத்த உதவும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது.
அன்றாட உணவில் கேரட் சேர்த்துக்கொள்வதன் மூலம் முடியின் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.
புதினாவில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் நிறைந்துள்ளன. இது இள நரை வராமல் பாதுகாக்க உதவுகிறது.
அன்றாட உணவில் பார்லி சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இளம் நரையை கட்டுப்படுத்தலாம்.