14 July 2024
Pic Credit: unsplash
பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும்.
ஒருவேளை பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவை உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
எனவே பற்களை எப்போதும் வெண்மையாக வைத்துக்கொள்ள இதை கடைபிடியுங்கள்.
தினமும் உப்பு வைத்து பற்களை துலக்குவதன் மூலம், பற்களில் இருக்கும் மஞ்சள் நிறம் மாறி வெண்மையாக இருக்கும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து வாய் கொப்பளிப்பதன் மூலம் பற்களின் மஞ்சள் நிறம் மாறும்.
பேக்கிங் சோடா கலந்த பேஸ்ட் உருவாக்கி அதில் தினமும் 2 நிமிடங்கள் பல் துலக்குவதன் மூலம் பற்கள் வெண்மையாக இருக்கும்.
ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை தினமும் வாயில் 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு வெது வெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பற்கள் வெள்ளையாக இருக்கும்.