குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் டூர்…இதோ ஸ்பாட்!

29 April 2024

TAMILTV9 

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் இயற்கை அழகிற்கு பெயர்போன இடம்

திண்டுக்கல்:

Pic Credit: tamilnadutourism

ஊட்டி மிகவும் பிரபலம் இது நீலகிரி மலைகள் மீது அமைந்துள்ளது. இங்கு மலை ரயிலில் பயணிக்கலாம்.

ஊட்டி:

Pic Credit: tamilnadutourism

வேலூர் அருகே உள்ள ஏலகிரி மலைகளில்  மலை ஏற்றம், நீர் வீழ்ச்சிகள் போன்றவை உள்ளன.

வேலூர்:

Pic Credit: facebook

கொல்லி மலை பகுதி ட்ரெக்கிங், கிளைடிங், கேம்பிங், அட்வென்ச்சர் பயணம் செய்ய சிறந்த இடம்

நாமக்கல்:

Pic Credit: tamilnadutourism

சென்னை அருகே அமைந்துள்ள கோவளம் , கடற்கரை சார்ந்த விஷயங்களுக்கு பெயர்போன ஒரு இடம்

சென்னை:

Pic Credit: Arumainathan

 ஆனைமலை டாப் ஸ்லிப் பகுதி த்ரில் மற்றும் அட்வென்ச்சர் நிறைந்ததாகவும் இருக்கும்

நீலகிரி:

Pic Credit: tripadvisor

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள மனபாட் எனும் ஊர் நீர் விளையாட்டுகளுக்கு பிரபலமான இடம்

தூத்துக்குடி :

Pic Credit: kanyakumarians.com

Next: பயணத்தின்போது எடுத்துச் செல்ல வேண்டிய உணவுகள்