18 SEP 2024

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமரும் வேலையா?

Author Name : umabarkavi

Pic credit -   Getty

வேலை

நீண்ட நேரம் ஒரே இடத்தில்  உட்கார்ந்து வேலை பார்ப்பதால் பல பிரச்னைகள் வரலாம்

வேலை

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், முதுகெலும்பு அழுத்தம், கழுத்து  வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்

வேலை

எனவே ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு எழுந்து நடக்க வேண்டும்

வேலை

உடலை அடிக்கடி அசைக்க வேண்டும். ஒரே மாதிரியாக உட்காருவது நல்லதல்ல

வேலை

தினமும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்

வேலை

உட்கார்ந்து வேலை செய்யும்போது லேப்டாப் போன்றவை மடியில் வைத்து வேலை பார்க்க கூடாது

வேலை

சரியான சேரில் அமர்ந்து வேலை பார்க்கவும். இல்லையென்றால் கழுத்து வலி வரலாம்