24 AUGUST 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
எண்ணெய் இன்றி சமைத்த உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது என்பதால் பலரும் ஏர் ஃப்ரையரை பயன்படுத்துகின்றனர்.
அதில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் உள்ளன.
அதிக வெப்பத்தில் உணவை சமைப்பதாக் உட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் உடலில் அக்ரிலமைடு என்ற வேதிப் பொருள் உருவாக வாய்ப்புள்ளது.
அது உடலில் புற்றுநோயை உண்டாக்க வாய்ப்புள்ளது.
ஏர் ஃப்ரையரில் நன்மைகள் இருப்பதை போலவே அதிக தீமைகளும் உள்ளன.
எனவே வழக்கமாக சமைக்கும் முறையிலே குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி சமைத்தாலே போதுமானது.