20 JULY 2024

Umabarkavi

ஏர்பாட்ஸ் பயன்படுத்துவதால் ஆபத்துகள் என்னென்ன?

Pic credit - Unsplash

ஹெட்போன்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாட்டுக்கேட்பது சகஜமாகி விட்டது

காது கேளாமை

அதுவும் அதிக சத்தத்துடன் இயர்போன் உபயோகிப்பதால் காது கேளாமைக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

செவித்திறன்

ஏர்பாட்ஸ் பயன்படுத்துவதால் செவித்திறன் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்

நரம்புகள்

காதுக்குள் நேடியாக ஒலி உள்ளே செல்லும். உள்காதில் ஒலிக்கையில் மூளையில் உள்ள நரம்புகள் கடுமையாக பாதிக்கலாம்

உளவியல்

அதீதி ஹெட்போன் பயன்பாடு காது கேளாமை, உளவியல் ரீதியான பிரச்னைகளை உண்டாக்கலாம்

30 நிமிடங்கள்

ஏர்பாட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை என்றால் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டும் உபயோகிக்கலாம்

தவிர்க்கவும்

செவித்திறனில் பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏர்பாட்ஸ் பயன்பாட்டை குறைப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்