நடிகை ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு இன்று முக்கியமான நாள் -  ஏன் தெரியுமா? 

26 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆவார்.

அர்ஜூன் மகள் 

இவர் 1992 ஆம் ஆண்டு  பிப்ரவரி 10 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார்.

பெங்களூரு அழகி

ஐஸ்வர்யா அர்ஜூன்  இன்றுடன் நடிகையாக அறிமுகமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது

சினிமா எண்ட்ரி

2013 ஆம் ஆண்டு பூபதி பாண்டியன் இயக்கத்தில்  விஷால் நடித்த பட்டத்து யானை படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்

விஷால் ஜோடி

நடிப்பில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாத இவர் தமிழ், தெலுங்கில் தலா ஒரு படம் மட்டுமே நடித்தார் 

இரண்டு படங்கள்

ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதியை காதலித்து வந்தார்

காதல் 

இவர்கள் இருவரது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த  ஜூன் 10 ஆம் தேதி  வெகுவிமரிசையாக நடைபெற்றது

திருமணம்