இந்த நடிகரோட டின்னர் போகனும்... ஐஸ்வர்யா ராஜேஷ் ஆசை

04 AUGUST 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

சினிமாவில் தனது திறமையால் குறுகிய காலத்தில் உயரத்திற்கு சென்ற நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நாயகனாக நடித்த ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அறிமுகம்

மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

படங்கள்

தொடர்ந்து அழுத்தமான கதைக்களங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

முன்னணி நடிகர்களுக்கு நாயகி

விவசாயத்தையும், பெண்கள் கிரிக்கெட்டையும் பேசிய ‘கனா’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனித்துவமிக்க நாயகியாக திகழ்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கனா

தொடர்ந்து நாயகிகளை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

நாயகி கதை

ஐஸ்வர்யா ராஜேஷிடம், எந்த ஹீரோவுடன் டின்னர் செல்ல ஆசை என்று கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர் விஜயுடன் டின்னர் செல்ல தான் ஆசைப்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

விஜய்