25 August 2024
Pic credit - tv9
Author : Mukesh
பாதாம் பிசின் ஒரு காயகல்ப மருந்தாகும். இது உடல் சூடு, வயிற்றுப் புண், ஆண்மை குறைபாடுகளுக்கு அரு மருந்தாக அமைகிறது
இரவில் ஊறவைத்த பாதாம் பிசினை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும்
பெண்களுக்கு குழந்தையின்மையை போக்கி கருத்தரிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தும்
உடலில் ஏற்படும் அதீத சூட்டை தணித்து, அசிடிட்டி பிரச்சனைகளை குணப்படுத்தும்
எலும்புகளை பலப்படுத்தும். தசைகளின் உறுதியையும், ஆண்மை, விறைப்புத்தன்மையையும் அதிகரிக்கும்
ஞாபக சக்தியை அதிகரிக்க செய்து தன்னம்பிக்கையை உருவாக்கும்