தோல் இல்லாத பாதாம் சாப்பிடலாமா?

31 August 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

            பாதாம்

பாதாம் பருப்பில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. வைட்டமின்கள், நார்ச்சத்து போன்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன

          சத்துக்கள்

பல நன்மைகளை தரும் பாதாமை சிலர் தோலுடன் சாப்பிடுவார்கள். தோல் இல்லாமல் சாப்பிடுவார்கள்

       சாப்பிடுவது

எனவே பாதாமை எப்படி சாப்பிடுவது நல்லது என்று பலருக்கும் குழப்பமாக இருக்கும். அதை பற்றி பார்ப்போம்

        சத்துக்கள்

பாதாமை ஊற வைத்து தோலுடனும், தோல் இல்லாமலும் சாப்பிடலாம். இரண்டிலும் சத்துக்கள் உள்ளன

          ஜீரணம்

தோல் இல்லாத பாதாமை சாப்பிடும்போது ஜீரணிக்க எளிதாக இருக்கும். தோலில் நார்ச்சத்து அதிகம். நார்ச்த்து செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம்

        ஆரோக்கியம்

பாதாமை தோலுரித்து அல்லது தோலுடன் என எப்படி சாப்பிட்டாலும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது

             காலை

இரவில் பாதாமை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் தினமும் சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்