27 November 2024
Pic credit - freepik
Author : Mukesh
மழை மற்றும் குளிர்காலம் என்பது நமது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் காலம்.
இந்த காலகட்டத்தில் தோல் வறண்டு, பல்வேறு தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குளிர்ந்த காற்றில் இருந்து சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்க கற்றாழை ஜெல்லை தடவலாம். இது ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும்.
கரும்புள்ளிகளை குறைக்க கற்றாழை பெரிதும் உதவும்.
கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை சருமத்திற்கு நல்லது. இவை இரண்டும் சரும வறட்சியை தடுக்கும்.
கற்றாழை ஜெல்லுடன் புண்டை கலந்து முகத்தில் தடவலாம். இதில் உள்ள அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு போன்ற பிரச்சனையை தடுக்கும்.
கற்றாழை ஜெல் அதிக குளிர்ச்சியானது. எனவே, பயன்படுத்தும் முன் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.