சருமத்தை சீராக பராமரிக்க உதவும் கற்றாழை..!

03 October  2024

Pic credit - Freepik

Mukesh Kannan

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவுவதன்மூலம், தோல் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.

மென்மை

கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் ஏற்படும் சொறி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

நிவாரணம்

கற்றாலை ஜெல்லின் குளிர்ச்சியானது முகத்தை ஆழமாகவும் சுத்தமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

குளிர்ச்சி

கற்றாழை ஜெல்லை இரவு முழுவதும் முகத்தில் தடவி வந்தால், சருமத்துளைகளில் படிந்திருக்கும் தூசிகள் நீங்கி முகத்தில் உள்ள பருக்களை தவிர்க்கலாம்.

பருக்கள்

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை சரிசெய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கற்றாழை ஜெல்லில் உள்ளன.

சுருக்கம்

இரவில் கற்றாழை கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் சருமம் மேம்படுவதுடன், பளபளக்கவும் உதவுகிறது

பளபளப்பு