15 November 2024
Pic credit - freepik
Author : Mukesh
தினமும் ஒரு கிளாஸ் கரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
கரும்பு சாற்றில் நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடை அதிகரிப்பை தடுக்கிறது.
கரும்புச்சாறு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கரும்புச்சாறு பற்களை வலுவாக்கும். இது பல் சொத்தை ஏற்படாமல் தடுக்கும்.
உடல் சூட்டை தணிக்க தினமும் எந்த நேரத்திலும் கரும்பு சாற்றை குடிப்பது ஆற்றலை தரும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கரும்புச்சாறு அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.
இந்த ஜூஸை தொடர்ந்து குடிப்பதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும்.