வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனைகளுக்கு நுங்கு சிறந்த தீர்வு
அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.
பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.
அதிக தாகம் எடுப்பவர்கள் பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.
கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிக்கும். மலச்சிக்கல் நீங்கும்
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.