05 August 2024
Pic credit - tv9
Mukesh Kannan
நீரிழிவு நோயை இயற்கையான முறையில் குறைக்க துளசி தெய்வீக மருந்து.
தினமும் 5-7 துளசி இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
துளசி இலைகளை சாப்பிட்டால் புற்றுநோய், இதய நோய், மூட்டுவலி போன்றவை குறையும்.
துளசி இலைச் சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
துளசியில் உள்ள யூஜெனால் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
துளசி இலைகளை சாப்பிடுவதன் மூலம் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.