உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!

05 October 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

      பொட்டாசியம்

மிளகில் உள்ள பொட்டாசியம் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

      வைட்டமின் பி

கருப்பு மிளகு உடலில் வைட்டமின் பி மற்றும் கால்சியத்தை உற்பத்தி செய்கிறது.

             மிளகு

கருப்பு மிளகு அழற்சியை குறைக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.

      வயிற்று வலி

கருப்பு மிளகு எடுத்து கொள்வதன் மூலம் சளி, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

            வீக்கம்

கருப்பு மிளகை உட்கொள்வதால் மூட்டுகள் மற்றும் குடல்களில் வீக்கம் குறைக்கும்.

         அல்சைமர்

கருப்பு மிளகு சாப்பிடுவது அல்சைமர் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.