16 OCT 2024

ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

சிறப்பு சலுகை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

ரூ.42,999

அதன்படி ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை அமேசான் வெறும் ரூ.42,999-க்கு விற்பனை செய்கிறது. 

கூடுதல் சலுகை

அதுமட்டுமன்றி வங்கி சலுகைகளை பயன்படுத்தி ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.40,000 வாங்கிக்கொள்ளலாம். 

நிறங்கள்

அமேசானில் சிவப்பு நிற ஐபோன் 13 ஸ்மார்ட்போன் ரூ.42,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், மற்ற ஸ்மார்ட்போன்கள் ரூ.1,000 கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றன. 

தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசானில் வெறும் ரூ.42,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ரூ.7,000

அதன்படி ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.

வங்கி சலுகை

அமேசானில் HSBC வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஐபோன் 13 ஸ்மார்ட்போனை வாங்கினால் கூடுதலாக ரூ.1,750 தள்ளுபடி வழங்கப்படும். 

மேலும் படிக்க