ஒலிம்பிக்கில் முதல் இடம் பிடித்த அமெரிக்கா : இந்தியாவுக்கு எந்த இடம்?

112 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ஒலிம்பிக் போட்டி

பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. 

பட்டியல்

ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பதக்கங்களின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

முதல் இடம் 

இந்த பட்டியலில் மொத்த 126 பதக்கங்களை பெற்று அமெரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது. 

2வது இடம் 

இதில் மொத்தம் 91 பதக்கங்களை பெற்றும் சீனா 2வது இடத்தில் உள்ளது. 

3வது இடம் 

இதேபோல 41 பதக்கங்களை பெற்று ஜப்பான் 3வது இடத்தில் உள்ளது. 

71வது இடம் 

இந்த பட்டியலில் 6 பதக்கங்களை பெற்று இந்தியா 71வது இடத்தில் உள்ளது. 

கடந்த முறை 

கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 45வது இடத்தை பிடித்த நிலையில், இந்த முறாஇ 7உ1வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க