ராதிகா மெர்ச்சண்ட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

12 July 2024

Pic Credit: instagram

ராதிகா மெர்ச்சண்ட் டிசம்பர் 18, 1994 இல் பிறந்தார், அவருக்கு தற்போது வயது 29 

ராதிகா மெர்ச்சண்ட்

ராதிகா மெர்ச்சன்ட் தனது பள்ளிப் படிப்பை கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி, எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் பயின்றார்.

பள்ளிப்படிப்பு

பி.டி. சோமானி இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச இளங்கலை பட்டயப் படிப்பை முடித்துள்ளார்

பட்டயப்படிப்பு

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் முடித்துள்ளார்.

நியூயார்க்

என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனரான வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்.

வணிக குடும்பம்

ராதிகா, என்கோர் ஹெல்த் நிறுவனத்தில் இயக்குநர் பதவியை வகித்து வருகிறார்.

இயக்குனர்

ராதிகாவும் தனது மாமியார் நிதா அம்பானியைப் போலவே பயிற்சி பெற்ற பரத நாட்டிய கலைஞர்

பரத கலைஞர்