இணையத்தில் வைரலாகும் அஞ்சலியின் சிறுவயது போட்டோ

05 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

தெலுங்கு திரை உலகின் மூலம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கினார் அஞ்சலி.

அறிமுகம்

நடிகை அஞ்சலியின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது என்னவோ தமிழ் சினிமாதான்.

தமிழ் சினிமா

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி.

கற்றது தமிழ்

அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, இறைவி போன்ற படங்கள் அஞ்சலியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.

படங்கள்

தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.

கேம் சேஞ்சர்

தமிழில் அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஏழு கடல் ஏழு மலை

நடிகை அஞ்சலியின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறு வயதில் அஞ்சலி