27 JULY 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
முன்னதாக செல்போன்களுக்கு 22% இறக்குமதி வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பட்ஜெட்டிற்கு பிறகு அது வெறும் 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மொபைல் போன்களின் விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது.
128 ஜிபி : ரூ.79,900 - ரூ.79,600 256 ஜிபி : ரூ.89,900 - ரூ.89,600 512 ஜிபி : ரூ. 1,09,900 - ரூ.1,09,600
128 ஜிபி : ரூ.89,900 - ரூ.89,600 256 ஜிபி : ரூ.99,900 - ரூ.99,600 512 ஜிபி : ரூ.1,19,900 - .1,19,600
128 ஜிபி : ரூ.1,34,900 - ரூ.1,29,800 256 ஜிபி : ரூ.1,44,900 - ரூ.1,39,800 512 ஜிபி : ரூ.1,64,900 - ரூ.1,59,700 1டிபி : ரூ.1,84,900 - ரூ.1,79,400
256 ஜிபி : ரூ.1,59,900 - ரூ.1,54,000 512 ஜிபி : ரூ.1,79,900 - ரூ.1,73,900 1டிபி : ரூ.1,99,900 - ரூ.1,93,500
128 ஜிபி : ரூ.69,900 - ரூ.69,600 256 ஜிபி : ரூ.79,900 - ரூ.79,600 512 ஜிபி : ரூ.99,900 - ரூ.99,600