24 OCT 2024

ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

தீபாவளி சலுகை

தீபாவளியை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள் விழாக்கால சலுகைகளை வழங்கு வருகின்றன. 

ஐபோன் 13

அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு, அமேசான் அதிரடி சலுகையை வழங்கியுள்ளது. 

ரூ.40,000-க்கு விற்பனை

அமேசானின் இந்த சலுகையில் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகளுடன் வெறும் ரூ.41,749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ரூ.79,999

ஆப்பிளின் இந்த ஐபோன் 13 ஸ்மார்ட்போன் கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ.79,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டூயல் கேமரா

ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் மற்றும் அல்ட்ரா வைட் லென்ஸ் உடன் கூடிய டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

டால்பி விஷன்

அதுமட்டுமன்றி 4K டால்பி விஷன், HDR ரெக்கார்டிங், நைட் மோட் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

புகைப்படங்கள்

இந்த சிறப்பு அம்சங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க