21 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், வைட்டமின்கள் ஏ, கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன
பேரிச்சம் பழம் இனிப்பாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருக்கும்
எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் 2 அல்லது 3 பேரீச்சம்பழம் சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள்
ஏனெனில் கிளைசெமிக் குறியீடு 43 முதல் 55 சதவீதம் வரை இருக்கும். இதனால் ரத்த குளுக்கோஸ் அளவு விரைவாக உயராது
தினமும் 2 அல்லது 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்
பேரீச்சம்பழத்தில் உள்ள அதிக கால்சியம் எலும்பின் வலிமையை மேம்படுத்தும்
மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் தேவை