முள்ளங்கியை விட அதன் இலைகளில் இவ்வளவு சத்துகள் உள்ளதா..? 

05 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

      வைட்டமின் சி

முள்ளங்கி இலையில் வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் ஃபோலேட் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

      இரத்த சோகை

இரத்த சோகையை தடுப்பது முதல் சர்க்கரையை கட்டுப்படுத்துவது வரை தேவையான அனைத்து சத்துக்களை முள்ளங்கி தருகிறது. 

        முகப்பரு

முள்ளங்கி இலை தோல் சம்பந்தமான நோய்களான சொறி, அரிப்பு, முகப்பரு போன்றவற்றையும் தடுக்கிறது.

       சத்துக்கள்

முள்ளங்கி இலையில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. 

        நார்ச்சத்து

முள்ளங்கி இலையில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

        முள்ளங்கி

குளிர்காலத்தில் முள்ளங்கி இலை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.