பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

‘அந்தகன்’ முதல் ‘தங்கலான்’ வரை.. ஆகஸ்ட் மாதம் தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ

6 AUGUST 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

அந்தகன்

இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மின்மினி

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘மின்மினி’. இந்தப் படம் வருகின்ற 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வீராயி மக்கள்

இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வீராயி மக்கள்’. இந்தப் படம் வருகின்ற 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தங்கலான்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டிமான்டி காலனி 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில்  டிமான்டி காலனி 2 உருவாகியுள்ளது. இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கொட்டுக்காளி

இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படம் வருகின்ற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வாழை

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாழை'. இந்தப் படம் வருகின்ற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

காந்தாரி

ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள படம் ‘காந்தாரி’. ஹன்சிகா இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.