19 May 2024

அதிக பிளட் பிரஷ்ஸர் இருக்கா? அப்போ இந்த 6 உணவுகள சாப்பிடாதீங்க!

இதில் உப்பு அதிகம் நிறைந்து காணப்படுவதால் உயர் ரத்த அழுத்தத்தை உடனே அதிகரிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் உயர் ரத்த அழுத்தத்திற்கு முதல் எதிரியாகும்.

ஸ்நாக்ஸ்

ரெடிமேட் வகைகளில் அதை பதப்படுத்த சோடியம் மற்றும் ரசாயனப்பொருட்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தத்தை அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

டின் பானங்கள்

வீட்டில் செய்தாலுமே கெட்டுப்போகாமல் இருக்க அதிகளவு உப்பும் எண்ணெயும் சேர்க்கத்தான் செய்வோம் இந்த உப்பும் எண்ணெயும் உயர் ரத்த அழுத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கும்.

ஊறுகாய்

சோடா, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள், எனர்ஜி ட்ரிங்க்ஸ், பழச்சாறு போன்றவை உடனடியாக ரத்த அழுத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

குளிர்பானங்கள்

மது பழக்கம் உள்ளவர்கள் உட்கொள்ளும் ஆல்கஹாலின் அளவை குறைத்தே ஆகவேண்டும். இது தேவையற்ற அடைப்புகளை இதயநாளங்களில் ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி ஹார்ட் அட்டாக் வரை கொண்டு சென்றுவிடும்.

ஆல்கஹால்

காபியில் கபைன் என்ற பொருள் அதிகம் உள்ளதால், அதை அதிகளவு எடுத்துக்கொள்ளும் போது உறக்கத்தை இழக்கச் செய்கிறது. சரியான தூக்கம் இல்லாவிட்டாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

காபி 

NEXT: வொர்க்அவுட் அதிகம் செய்தால் இதயம் பலவீனமாகுமா!