26 JULY 2023
Pic credit - tv9
Author Name : Mukesh
லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பை வலுவாக வைத்திருக்க, உங்கள் துணையுடன் தினமும் பேசுங்கள்.
ஒருவரையொருவர் விட்டு விலகி இருக்கும்போதும் பொய் சொல்லாதீர்கள், ஏனென்றால் மற்றவர் உண்மையை அறிந்தால், அது நம்பிக்கையை உடைத்துவிடும்.
எப்போதும் பிஸியாகதான் இருப்பியா..? என்னுடன் பேச மாட்டியா..? என கேட்காதீர்கள். இது உங்களை துணைக்கு எரிச்சலை தரும்.
லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பின்போது உங்களது பார்ட்னரை பிறருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்.
நீங்கள் அருகில் இருக்கும் நகரத்தில் இருந்தால், ஒரு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் துணையை சந்திக்கவும்.
தம்பதியினர் ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகி இருந்தாலும், அவர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் தொடர்பான அனைத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.