தோட்டக்கலை
தொடர்பாக
நாம் செய்யும் பொதுவான தவறுகள்!
09 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
தோட்டக்கலையில் மக்கள் செய்யும் பொதுவான தவறு தாவரங்களுக்கு அதிகப்படியான நீர்ப்பாசனம் செய்வதாகும்
நீர்ப்பாசனம்
நீர்ப்பாசனம்
ஒவ்வொரு தாவரத்திற்கும் வெவ்வேறு வகையான சூரிய ஒளி, நீர், காற்று ஆகியவை தேவைப்படும் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்
சூரிய ஒளி
சூரிய ஒளி
தாவரங்கள் வளர வளமான மண் என்பது தேவை. ஒவ்வொரு தாவரத்திற்கு மண் வகை மாறுபடும். அதற்கேற்றாற்போல் விதைக்க வேண்டும்
மண்
மண்
தோட்டக்கலையை தொடங்கும்போது தாவரங்களுக்கு உரம் இடாமல் இருக்கக்கூடாது. அது அதிக்கப்படியான வளர்ச்சிக்கு உதவும்
உரம்
உரம்
தாவரங்கள் பூச்சி தாக்குதலில் பாதிக்கப்படலாம். அது இலைகள் மற்றும் தாவரங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்கவும்
பூச்சி தாக்குதல்
பூச்சி தாக்குதல்
தாவரங்கள் வளர் இடைவெளி என்பது அவசியமாகும். அதேபோல் அருகருகே வைப்பதால் ஒரு செடியின் தாக்குதல் மற்றவைகளுக்கும் பரவி விடும்
இடைவெளி
இடைவெளி
இலைகள், பூக்கள் வளரவில்லை என்று செடிகளை கத்தரிக்க மறுப்பார்கள். ஆனால் அப்படி செய்யாவிட்டால் தாவரம் பலவீனப்படும்
சீரமைப்பு
சீரமைப்பு
மேலும் படிக்க