27 JULY 2024
Umabarkavi
Pic credit - Unsplash
ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுகளை அன்றாட வாழ்க்கையில் எடுத்து கொள்வது நல்லது
ஆயுர்வேத உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அன்றாடம் சந்திக்கும் சில உடல்நலப் பிரச்னைகள் வராமல் தடுக்கும்
தினசரி உணவில் மஞ்சள் சேர்த்து கொள்வதன் மூலம் இருமல், வயிற்று வலி, பசியின்மை போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்
தேனை சூடான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கலாம்
நெய்யை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதை தவிர்க்கலாம்
இயற்கையாகவே ஜீரண சக்தியை தூண்டுவதில் இஞ்சி பெரும் பங்கு வகிக்கிறது. குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் வராமல் குறைக்கும்
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். தினசரி எடுத்துக் கொண்டால் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது