இந்த பாப்பா இப்போ பிரபல நடிகை... யாருன்னு தெரியுதா

24 JULY 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர்.

பிரபலங்களின் மகள்

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகியாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். 

நாயகி

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, தடாக் படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜான்வி கபூர்

அறிமுகம்

ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்கள்

இந்தி திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நடிகை ஜான்வி தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

தென்னிந்திய மொழி 

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் தொடந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வது வழக்கம்.

சமூக வலைதளம்

இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரது அம்மா ஸ்ரீதேவி போலவே உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிறுவயதில் ஜான்வி