முடி உதிர்வு பிரச்னைக்கு டிப்ஸ்

14 JULY 2024

Umabarkavi

Pic credit - Unsplash

தலைமுடி

உணவு பழக்க வழக்கங்களும் நமது ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. தலைமுடியை பாதிக்கும்  உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்

சர்க்கரை

அதிக சர்க்கரை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது முடி உதிர்வை அதிகப்படுத்தும்

ஜங்க் ஃபுட்ஸ்

சாட்விட், பிட்சா போன்ற ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்

வைட்டமின் சி

தலைமுடிக்கு வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் அடர்த்தியான மற்றும் நீண்ட முடி வளர உதவும்

கீரை

கீரையில் வைட்டமின் சி, இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் கீரை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும்

முட்டை

முடி வளர முட்டை சாப்பிடலாம். முட்டையில் பயோட்டின் உள்ளதால் இது முடி உதிர்வைத் தடுக்கிறது

பாதாம்

முடி வளர்ச்சிக்கு அவசியமான வைட்டமின் ஈ, ஒமேகா 3 போன்றவற்றால் நிரம்பிய பாதாம் தினமும் சாப்பிடலாம்