மீன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

1 September 2024

Pic credit - tv9

Author : Mukesh 

          மீன்கள்

முள் அதிகமுள்ள மீன்கள் மற்றும் சிறிய மீன்களில் சுவை அதிகம்.

          செதில்கள்

மீனின் கண்கள் வெளியே புடைத்தவாறு மற்றும் செதில்கள் பளபளப்பாக இருந்தால் அது புதிய மீன்.

          புள்ளிகள்

செதில்களில் புள்ளிகள் மற்றும் அடுக்குகள் தனித்தனியாக இருந்தால் வாங்க கூடாது.

          செவுள்

செவுள் பகுதி மங்கிய அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால் பழைய மீன்.

          நாற்றம்

சதையில் விரிசல், கொழ கொழுப்பு, அழுகிய நாற்றம் அது கெட்டுப் போன மீன்.

          பழைய மீன்

மேல் தோல் உடைந்து, வயிறு வீங்கி, ஓரங்கள் பழுப்பு நிறத்தில் இருந்தாலும் பழைய மீன்.