12 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. கற்றாழைச் செடியில் பல மருத்துவ நன்மைகள் கிடைக்கும்
கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். கற்றாழை குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது
கற்றாழை தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை உண்ணலாம். ஜூஸ் ஆக குடிக்கலாம். முகத்தில் தடவினால் சரும பிரச்னைகள் நீங்கும்
கற்றாழையில் உள்ள வைட்டமின் ஏ,சி,ஈ சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
கற்றாழையை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை குறையலாம்
கற்றாழை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வராமல் தடுக்கும்
கற்றாழை ஆன்மீக ரீதியாக எதிர்மறையான விஷயங்களில் இருந்து தள்ளிவைப்பதாக நம்பப்படுகிறது