05  SEP 2024

தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

தேங்காய் 

சரும ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். இதனால் பலவற்றை பலரும் முகத்தில் தடவுவார்கள்

தேங்காய் 

குறிப்பாக வறண்ட சருமத்தை கொண்டவர்கள் பலவற்றை பயன்படுத்துவார்கள். அதில் ஒன்றில் தேங்காய் எண்ணெய்

தேங்காய் 

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பயன்படுத்துவதால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.

தேங்காய் 

வறண்ட சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவிக் கொண்டு இரவில் தூங்கலாம்

தேங்காய் 

தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவுவதால் முகத்தின் சுருக்கங்கள் நீங்கலாம்

தேங்காய் 

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்க தினமும் இரவு நேரத்தில் தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாம்

தேங்காய் 

பகலில் பயன்படுத்துவதை விட இரவு நேரத்தில் தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்