10 DEC 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
வாழைப்பூவில் உள்ள அதிக பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
மலச்சிக்கல் உள்ளவர்கள் வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க இது செயல்படுகிறது.
தினமும் 100 மி.கி வாழைப்பூ சாறு குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவு குறையும். இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
வாழைப்பூவில் உள்ள இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை நரம்பு மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு வாழைப்பூ ஒரு நல்ல உணவு என்கின்றனர் நிபுணர்கள்.