26 October 2024
Pic credit - freepik
Mukesh Kannan
கருப்பு மிளகு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த பண்புகள் மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறனை தரும்.
மிளகில் உள்ள ஆண்டிபயாடிக் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
கருப்பு மிளகில் உள்ள பைபரின் என்ற கலவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் தரும்.
கருப்பு மிளகில் உள்ள கார்மினேடிவ் பண்புகள் வாய்வு மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
டீயுடன் மிளகு மற்றும் கருப்பட்டி கலந்து குடிப்பதால் பல நோய்களை எதிர்த்துப் போராடும் உடல் வலிமையை அளிக்கிறது.
கருப்பு மிளகு கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடை கட்டுப்படுத்த உதவுகிறது.