03 DEC 2024

செலரி சாறு குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள்...

Author Name : Mohamed Muzammil S

Pic Credit -  Pinterest

சத்துக்கள்

செலரியில் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது .

வயிறு

போதுமான அளவு செலரி ஜூஸ் குடித்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

தைமால்

இதில் உள்ள தைமால் என்ற தனிமம் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உணவை எளிதில் ஜீரணிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

உடல் பருமன்

உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலரி ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இனப் பெருக்கம்

இது இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலை அதிகரிக்கிறது.

கூந்தல்

செலரி ஜூஸ் குடிப்பதன் மூலமாக கூந்தலை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்றலாம்.