Images: Pixabay
ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? யார் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும்
20 june 2024
வைட்டமின் C, A, B6, ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது
ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் முடி கொட்டுதலை தடுக்கும்
நார்ச்சத்து அதிகமுள்ள ஆரஞ்சு பழம் செரிமான கோளாறை சீர்செய்ய உதவுகிறது
ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும்
இந்த ஆரஞ்சு பழத்தை அசிடிட்டி, அஜீரண பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது
காய்ச்சல் அல்லது சளி இருப்பவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்