02 September 2023

கோழியின் இந்த பாகங்களை சாப்பிடாதீங்க

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

            வாசிப்பு

இன்றைய டிஜிட்டல் உலகில் புத்தகங்கள், பத்திரிகை, நாளிதழ் போன்றவற்றை வாசிப்பது குறைந்துள்ளது

           தினமும்

வாசிப்பு பழக்கத்தை வாழ்வின் ஒரு அங்கமாக பின்பற்ற வேண்டும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்

    புதிய சொற்கள்

தினமும் வாசிப்பு பழக்கம் இருந்தால் புதிய சொற்கள், வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்

     கவனச்சிதறல்

தினமும் வாசித்தால் கவனச்சிதறல்களை தடுக்க முடியும். கவனத்தை ஒரு இடத்தில் குவிக்கும் திறன் மேம்படும்

    நினைவாற்றல்

நினைவாற்றால், அறிவாற்றல் செயல்பாட்டை கூர்மைப்படுத்தவும் வாசிப்பு பழக்கம் உதவும்

     எழுதும் திறன்

வாசிப்பு பழக்கம் இருந்தால்  எழுதும் ஆர்வம் மேலோங்கும். மேலும் எழுத்து நடை, வாக்கிய அமைப்பு போன்றவற்றை உங்களுக்கு எளிதாக்கும்

              கற்றல்

வாசிப்பு என்பது தொடர்ச்சியான கற்றல் அனுபவத்தை கொடுக்கும். மற்றவர்களுடன் துணிச்சலாக கலந்துரையாட முடியும்